பால்ய விவாகம் | |
இயக்குனர் | ராம்குமார் |
---|---|
தயாரிப்பாளர் | சிட்டாடல் ருக்மணி பிக்சர்ஸ் |
நடிப்பு | ராம்குமார் பி. சுந்தராவ் பி. துரைசாமி ஜயர் ஏ. சி. ராமனாதன் சாந்தா பேபி சகுந்தலா ஞானகி மதுராம்பாள் |
வெளியீடு நாட்கள் | ஆகஸ்ட் 31, 1940 |
கால நீளம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 16920 அடி |
பால்ய விவாகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராம்குமார், பி. சுந்தராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment