கால மேகம் | |
இயக்குனர் | எலிஸ் ஆர். தங்கன் வில்லியம் ஜெ. மிலென் |
---|---|
தயாரிப்பாளர் | ஸ்ரீ தண்டாயுதபாணி பிலிம்ஸ் சேலம் மோகினி பிக்சர்ஸ் |
நடிப்பு | டி. என். ராஜரத்னம் பிள்ளை என். எஸ். கிருஷ்ணன் எம். எஸ். முத்துகிருஷ்ணன் கலி. என். ரத்னம் எஸ். பி. எல். தனலக்ஸ்மி பி. ஆர். மங்கலம் டி. என். ராஜலக்ஸ்மி டி. ஏ. மதுரம் |
வெளியீடு நாட்கள் | மே 17, 1940 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 18986 அடி |
கால மேகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எலிஸ் ஆர். தங்கன் மற்றும் வில்லியம் ஜெ. மிலென் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். ராஜரத்னம் பிள்ளை, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment