| மாணிக்க வாசகர் | |
| இயக்குனர் | டி. ஆர். சுந்தரம் |
|---|---|
| தயாரிப்பாளர் | மோடேர்ன் தியேட்டர்ஸ் சேலம் ஸ்ரீ கிருஷ்ணா பிலிம்ஸ் |
| கதை | கே. தியாகராஜ தேசிகர் |
| நடிப்பு | தண்டபாணி தேசிகர் என். எஸ். கிருஷ்ணன் பி. வி. ரெங்காச்சாரி எம். எஸ். தேவசேனா டி. ஏ. மதுரம் சாந்தாதேவி பி. எஸ். ஞானம் |
| வெளியீடு நாட்கள் | 1939 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 19000 அடி |
மாணிக்க வாசகர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment