கந்தலீலா | |
தயாரிப்பாளர் | எச். எஸ். மேத்தா பிரீமியர் சினிடோன் |
---|---|
கதை | நஞ்சப்ப செட்டியார் |
நடிப்பு | ராஜா தண்டபாணி வசந்தா சுந்தராம்பாள் தனலட்சுமி சீதாதேவி |
இசையமைப்பு | கொண்டா ராயுலு |
வெளியீடு நாட்கள் | மார்ச் 19, 1938 |
கால நீளம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 18750 அடி |
கந்தலீலா1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரீமியர் சினிடோன்நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா தண்டபாணி,வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment