| யயாதி | |
| தயாரிப்பாளர் | மோகன் மூவிடோன் |
|---|---|
| கதை | கதை பம்மல் சம்பந்த முதலியார் |
| நடிப்பு | பி. யு. சின்னப்பா பி. வி. ரெங்காச்சாரி சி. எஸ். சமண்ணா எம். எஸ். சுப்பிரமணிய பாகவதர் எம். வி. ராஜாம்மாள் சுலோச்சனா டி. எஸ். கிருஷ்ணவேணி |
| வெளியீடு நாட்கள் | டிசம்பர் 17, 1938 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 16000 அடி |
யயாதி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில்பி. யு. சின்னப்பா, பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment