அனாதைப் பெண் | |
இயக்குனர் | ஆர். பிரகாஷ் |
---|---|
தயாரிப்பாளர் | எம். சோமசுந்தரம் யூப்பிட்டர் மொய்தீன் |
கதை | திரைக்கதை ஆர். பிரகாஷ் கதை வைமு கொத்தனாயகி அம்மாள் |
நடிப்பு | எம். கே. ராதா பி. யு. சின்னப்பா கொத்தம்ங்கலம் சுப்பு எல். நாராயண ராவ் டி. ஏ. சுந்தராம்பாள் டி. எஸ். கிருஷ்ணவேணி பி. ஆர். மங்கலம் |
வெளியீடு நாட்கள் | நவம்பர் 26, 1938 |
கால நீளம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 18500 அடி |
அனாதைப் பெண் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, பி. யு. சின்னப்பாமற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment