| ராஜ பக்தி | |
| இயக்குனர் | சுந்தராவ் நட்கர்ணி |
|---|---|
| தயாரிப்பாளர் | செல்லம் டாக்கீஸ் |
| நடிப்பு | டி. என். பட்டாபி ராமன் எம். டி. பார்த்தசாரதி பி. ஆர். பந்தலு பி. எஸ். ரெத்னா பாய் பி. எஸ். சரஸ்வதி பாய் ஆர். பி. லட்சுமி தேவி எம். எஸ். ரமணி |
| வெளியீடு நாட்கள் | பெப்ரவரி 20, 1937 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 19000 அடி |
ராஜ பக்தி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணிஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். பட்டாபி ராமன், எம். டி. பார்த்தசாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment