Wednesday, August 19, 2009

நவயுவன் (கீதாசாரம்) 1937

நவ யுவன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மிஷெல் ஒமலெவ்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன்சேஷகிரி பாகவதர்மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நவ யுவன்
இயக்குனர்மிஷெல் ஒமலெவ்
தயாரிப்பாளர்ஆசந்தாஸ் கிளாசிகல் டாக்கீஸ்
நடிப்புவி. வி. சடகோபன்
சேஷகிரி பாகவதர்
பி. ஆர். ஸ்ரீபதி
பிக்ஷவதி
கோமதி அம்மாள்
எம். ஏ. ராஜமணி
வெளியீடு நாட்கள்ஜூன் 101937
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்19000 அடி

1. துணுக்குகள்

No comments:

Post a Comment