Wednesday, August 19, 2009

மைனர் ராஜாமணி 1937

மைனர் ராஜாமணி
இயக்குனர்பி. ராஜா சாந்தோ
தயாரிப்பாளர்ஒலிம்பிக் பிக்சர்ஸ்
கதைவழுவூர் துரைசாமி ஜயங்கார்
நடிப்புகே. டி. சம்பாங்கி
எம். ஆர். துரரௌ
கொத்தமங்கலம் சுப்பு
எஸ். கமலாதேவி
பி. எஸ். ஞானம்
வெளியீடு நாட்கள்நவம்பர் 201937
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்17750 அடி

மைனர் ராஜாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராஜா சாந்தோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. டி. சம்பாங்கிஎம். ஆர். துரரௌ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment