| மகாபாரதம் | |
| இயக்குனர் | எஸ். சௌந்தர்ராஜன் ஜி. பஞ்சாநாதன் |
|---|---|
| தயாரிப்பாளர் | [[[தமிழ் நாடு டாக்கீஸ்]] |
| கதை | கதை கே. வி. சாந்த கிருஷ்ண நாயுடு |
| நடிப்பு | நட்டு அண்ணாஜிராவ் திருவெங்கட செட்டியார் எஸ். ராஜகோபால் பிள்ளை எஸ். பார்த்தசாரதி டி. வி. ஞானகம் பங்கஜவல்லி வி. ராஜாம்மாள் அங்கமுத்து |
| வெளியீடு நாட்கள் | 1936 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 19984 அடி |
மகாபாரதம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நட்டு அண்ணாஜிராவ்,திருவெங்கட செட்டியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment