Tuesday, August 18, 2009

பக்த நந்தனார் 1935

பக்த நந்தனார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹாலிவுடில்பயிற்சி பெற்ற மணிக்லால் டாண்டன் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.கே. பி. சுந்தராம்பாள் நந்தனார் வேடத்திலும் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பிராமணநிலக்கிழார் வேடத்திலும் நடித்திருந்தனர். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றியநந்தனார் சரித்திரம் காவியத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

பொருளடக்கம்:
1. சில துணுக்குகள்
2. இவற்றையும் பார்க்கவும்
3. வெளி இணைப்புகள்

பக்த நந்தனார்
இயக்குனர்மணிக்லால் டாண்டன்
தயாரிப்பாளர்ஹசன்தாஸ் கிளாசிக்கல் டாக்கீஸ்
நடிப்புகே. பி. சுந்தராம்பாள்
மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
வெளியீடு நாட்கள்1935
நாடுஇந்தியாவின் கொடி இந்தியா
மொழிதமிழ்

1. சில துணுக்குகள்

  • பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சுந்தராம்பாள் மட்டும் 19 பாடல்களைப் பாடியிருந்தார்.
  • அக்காலத்தில் கருநாடக இசையில் மிகவும் புகழ்பெற்றிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும்.
  • இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் தற்போது கிடைப்பதற்கில்லை.

2. இவற்றையும் பார்க்கவும்

No comments:

Post a Comment