| சுபத்ரா பரிணயம் | |
| இயக்குனர் | பிரபுலா கோஷ் |
|---|---|
| தயாரிப்பாளர் | வரைட்டி ஹால் டாக்கீஸ் |
| நடிப்பு | எஸ். வி. சுப்பைய்யா பாகவதர் வஃபூன் சண்முகம் காரைக்குடி கணேஷ் ஜயர் காசி விஸ்வநாத ஜயர் ராமசாமி பிள்ளை டி. எஸ். வேலம்மாள் டி. கே. ருக்குமணி அம்மா |
| வெளியீடு நாட்கள் | ஏப்ரல் 27, 1935 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 17000 அடி |
சுபத்ரா பரிணயம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுலா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பைய்யா பாகவதர்,வஃபூன் சண்முகம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment