Tuesday, August 18, 2009

லங்காதகனம் 1935

லங்கா தகனம்
தயாரிப்பாளர்செல்லம் டாக்கீஸ்
நடிப்புஏ. ரெங்கசாமி நாயுடு
எம். எஸ். ஞானாம்பாள்
வெளியீடு நாட்கள்1935
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லங்கா தகனம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். செல்லம் டாக்கீஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் ஏ. ரெங்கசாமி நாயுடுஎம். எஸ். ஞானாம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment