| சதி சுலோச்சனா | |
| தயாரிப்பாளர் | பாபுலால் சௌகானி பாரத் லக்ஸ்மி பிக்சர்ஸ் |
|---|---|
| கதை | கதை பம்மல் சம்பந்த முதலியார் |
| நடிப்பு | எம். ஜி. நடராஜ பிள்ளை டி. என். நடராஜ பிள்ளை ஏ. ஆர். சரங்கபாணி பி. சுப்பையா தேவர் நாகர்கோவில் சுந்தராம்பாள் டி. கே. ருக்மணி துர்காபாய் சுலோச்சனா |
| இசையமைப்பு | ஜனார்த்தனம் |
| வெளியீடு நாட்கள் | செப்டம்பர் 22, 1934 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சதி சுலோச்சனா 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரத் லக்ஸ்மி பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். ஜி. நடராஜ பிள்ளை, டி. என். நடராஜ பிள்ளை, ஏ. ஆர். சரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment