| தேவதாசி | |
| இயக்குனர் | எம். எல். டண்டன் டி. வி. சுந்தரம் |
|---|---|
| தயாரிப்பாளர் | சுகுமார் பிக்சர்ஸ் |
| கதை | கதை பி. எஸ். ராமைய்யா |
| நடிப்பு | கண்ணன் டி. எஸ். துரைராஜ் கலி என். ரத்னம் லீலா டி. ஏ. மதுரம் அங்கமுத்து |
| இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
| வெளியீடு நாட்கள் | ஜனவரி 15, 1948 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 16523 அடி |
தேவதாசி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். டண்டன் மற்றும்டி. வி. சுந்தரம் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கண்ணன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:
Post a Comment