Sunday, August 23, 2009

வேலைக்காரன் 1952

வேலைக்காரன்
இயக்குனர்பி. வி. கிருஷ்ணன்
தயாரிப்பாளர்ஸ்ரீ வள்ளி புரொடக்ஷன்ஸ்
கதைகே. எம். பாலசுப்பிரமணியம்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
டி. எஸ். பாலைய்யா
எஸ். வி. சுப்பைய்யா
ஏழுமலை
வி. கே. ராமசாமி
மாதுரிதேவி
எஸ். வரலட்சுமி
எம். எஸ். திரௌபதி
கே. ஆர். செல்லம்
டி. வி. குமுதினி
ராஜசுலோச்சனா
இசையமைப்புஆர். சுதர்சனம்
வெளியீடு நாட்கள்மே 23, 1952
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்15411 அடி

வேலைக்காரன் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. எஸ். பாலைய்யாமற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment