| நம் நாடு | |
| இயக்குனர் | வி. சாந்தாராம் |
|---|---|
| தயாரிப்பாளர் | வி. சாந்தாராம் ராஜ்கமல் காலமந்திர் ஆப்னாதேஷ் |
| கதை | திரைக்கதை வி. சாந்தாரம் கதை திவான்ஷர் கே. தாதே |
| நடிப்பு | உமேஷ் ஷர்மா மன்மோகன் கிருஷ்ணா கே. தாதே ஆர். வி. ஈஸ்வர் புஷ்பா ஹன்ஸ் சுதா ஆப்தே விமலா திலோத்தமா |
| இசையமைப்பு | ஜி. கோவிந்தராயுலு புருஷோத்தம் |
| வெளியீடு நாட்கள் | ஜூலை 9, 1949 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 15007 அடி |
நம் நாடு 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சாந்தாரம்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உமேஷ் ஷர்மா, மன்மோகன் கிருஷ்ணாமற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:
Post a Comment