| மதனமாலா | |
| இயக்குனர் | கே. வேம்பு |
|---|---|
| தயாரிப்பாளர் | ஸ்ரீ ராமநாத பிக்சர்ஸ் |
| கதை | கதை கே. வேம்பு |
| நடிப்பு | ஸ்ரீராம் எம். வி. மணி பி. வி. ரங்காச்சாரி பி. எஸ். வீரப்பா டி. ஆர். ராஜினி எஸ். ஆர். ஞானகி டி. எஸ். ஜெயா வி. ராஜலட்சுமி |
| இசையமைப்பு | எம். எஸ். ஞானமணி |
| வெளியீடு நாட்கள் | டிசம்பர் 12, 1947 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 13588 அடி |
மதனமாலா 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், எம். வி. மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:
Post a Comment