| பைத்தியக்காரன் | |
| இயக்குனர் | கிருஷ்ணன் பஞ்சு |
|---|---|
| தயாரிப்பாளர் | டி. ராமசாமி என். எஸ். கே. பிலிம்ஸ் |
| கதை | எஸ். வி. சஹஸ்ரணாமம் |
| நடிப்பு | எஸ். வி. சஹஸ்ரணாமம் என். எஸ். கிருஷ்ணன் எம். ஜி. ஆர் டி. பாலசுப்பிரமணியம் டி. ஏ. மதுரம் எஸ். டி. காந்தா எஸ். ஆர். ஞானகி |
| இசையமைப்பு | சி. ஆர். சுப்ராமன் எம். எஸ். ஞானமணி |
| வெளியீடு நாட்கள் | செப்டம்பர் 26, 1947 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 16201 அடி |
பைத்தியக்காரன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சுஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சஹஸ்ரணாமம், என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:
Post a Comment