| ருக்மாங்கதன் | |
| இயக்குனர் | பி. எஸ். வி. ஜயர் |
|---|---|
| தயாரிப்பாளர் | நாஷனல் ஸ்டூடியோ ஜயர் புரொடக்ஷன்ஸ் |
| நடிப்பு | ஜி. என். பாலசுப்பிரமணியம் டி. ஆர். ராமச்சந்திரன் சி. நாராயண ராவ் மங்கலம் பி. ஏ. பெரியநாயகி சி. டி. ராஜகாந்தம் பி. ஏ. ராஜமணி |
| இசையமைப்பு | ஜி. ராமனாதன் |
| வெளியீடு நாட்கள் | மே 6, 1947 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 16200 அடி |
ருக்மாங்கதன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஜயர்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:
Post a Comment