| மிஸ் மாலினி | |
| இயக்குனர் | கொத்தமங்கலம் சுப்பு |
|---|---|
| தயாரிப்பாளர் | ராம்நாத் ஜெமினி ஸ்டூடியோஸ் |
| கதை | கதை ஆர். கே. நாராயணன் |
| நடிப்பு | கொத்தமங்கலம் சுப்பு ஜாவர் சீதாராமன் ஜெமினி கணேசன் வி. கோபாலகிருஷ்ணன் புஷ்பவள்ளி சூர்ய பிரபா சுந்தரி பாய் எஸ். வரலட்சுமி |
| இசையமைப்பு | எஸ். ராஜேஸ்வர ராவ் வாரூர் எஸ் ஆனந்தராமன் |
| வெளியீடு நாட்கள் | செப்டம்பர் 26, 1947 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 13924 அடி |
மிஸ் மாலினி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்புஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு, ஜெமினி கணேசன்மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:
Post a Comment