| ஜோதிமலர் | |
| இயக்குனர் | எலிஸ். ஆர். டங்கன் |
|---|---|
| தயாரிப்பாளர் | எலிஸ். ஆர். டங்கன் புவனேஸ்வரி பிக்சர்ஸ் ஆர். எஸ். மணி |
| நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் எம். ஜி. ஆர் என். எஸ். கிருஷ்ணன் கிருஷ்ணமூர்த்தி பாலசரஸ்வதி எம். ஆர். சந்தானலட்சுமி டி. ஏ. மதுரம் |
| இசையமைப்பு | லலிதா வெங்கட்ராமன் ராஜேஸ்வர ராவ் |
| வெளியீடு நாட்கள் | ஜனவரி 25, 1943 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 13623 அடி |
ஜோதிமலர் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எலிஸ். ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:
Post a Comment