குபேர குசேலா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
| குபேர குசேலா | |
| இயக்குனர் | ஆர். எஸ். மணி பி. எஸ். ராமைய்யா |
|---|---|
| தயாரிப்பாளர் | எம். சோமசுந்தரம் எஸ். கே. மொஹ்தீன் |
| கதை | பி. எஸ். ராமிய்யா |
| நடிப்பு | பி. யு. சின்னப்பா பாபநாசம் சிவன் பி. எஸ். கோவிந்தன் என். எஸ். கிருஷ்ணன் டி. ஆர். ராஜகுமாரி டி. ஏ. மதுரம் |
| இசையமைப்பு | குன்னகுடி வெங்கட்ராமைய்யர் என். எஸ். பாலகிருஷ்ணன் |
| வெளியீடு நாட்கள் | ஜூன் 14, 1943 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 17010 அடி |

No comments:
Post a Comment